#RajaChorusQuiz 47 விஜயகாந்த் வாரம் – வைதேகி காத்திருந்தாள்

எஸ்.ஜானகி குழுவினர் பாடும் கூட்டுப் பாடலாக இன்றைய பாட்டு. ஆண் குரல்களும், பெண் குரல்களுமாகச் சங்கமிக்கும் இந்தப் பாடலில் இது போதாதென்று அருண்மொழியின் சிறு ஆலாபனை வேறு. ஆக மொத்தத்தில் ஆர்ப்பரிக்கும் பிரமாண்ட இசையில் நாயகிக்குத் தான் எத்தனை ஆதரவுக்குரல்கள். ஏழை, பணக்கார ஜாதி இல்லாது எல்லார்க்கும் பொழியும் இசை. அதோ அந்த நதியோரம் – … Continue reading #RajaChorusQuiz 47 விஜயகாந்த் வாரம் – வைதேகி காத்திருந்தாள்